திருப்பத்தூர் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கிய A நல்லதம்பி MLA* - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கிய A நல்லதம்பி MLA*

விலையில்லா மிதிவண்டி வழங்கிய A நல்லதம்பி MLA

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிகுப்பம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தெ பாஸ்கர பாண்டியன் இ ஆ ப அவர்களின் தலைமையில்,

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் *மக்கள் செல்வர் திரு A நல்லதம்பி MLA* அவர்கள் தலைமையேற்று கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் நோட்டு‌ புத்தகங்கள் வழங்கி விழா பேரூரை ஆற்றினார்.

இந்த இனிய நிகழ்ச்சியில் 
ஒன்றிய குழு உறுப்பினர் எம் ஜி காந்தி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருணாச்சலம், ஒன்றிய அவைத் தலைவர் சி சின்னதம்பி,மாவட்ட பிரதிநிதி எம் ராஜேந்திரன் மற்றும் சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயகோபி,மாவட்ட ஆவின் பால் இயக்குனர் சின்னபையன்,ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் எஸ் சி விஜயகுமார், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,கிளைக் கழக நிர்வாகிகள்,கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad