பெரியகுளத்தில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கொச்சைப் படுத்தி எழுதிய தினமலர் பத்திரிக்கையை எரிக்கும் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பெரியகுளத்தில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கொச்சைப் படுத்தி எழுதிய தினமலர் பத்திரிக்கையை எரிக்கும் போராட்டம்.

தமிழ்நாடு அரசின் மகத்தான அரசு சமூக நீதி திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கொச்சைப் படுத்தி எழுதிய தினமலர் பத்திரிக்கையை எரிக்கும் போராட்டம் தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெரியகுளம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமை அ.ஜோதி முருகன், முன்னிலை அரிமா ஜெ.ரபிக், மாவட்ட செயலாளர் மு ஆண்டி, ஒன்றிய செயலாளர் சிறப்பு அழைப்பாளர்கள் இரா. தமிழ்வாணன், மண்டல செயலாளர் ப. நாகரத்தினம், முன்னாள் மாவட்ட செயலாளர் சுசி தமிழ், சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆண்டவர், சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் ரா. செல்வராஜ் வே. ஆவுடையம்மாள். தலித் தர்மா. தொல் தளபதி. கள்ளி சேகுவாரா. இரட்டைமலை ரமேஷ். ஆதனன்.தமிழருவி. அம்பேத்வளவன்.நேரு. பாண்டி .ஆட்டோ குணசேகரன். மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/