ராணிப்பேட்டை மாவட்டம் 2024 மக்களவை தேர்தலை மையமாகக் கொண்டு நாட்டை காப்போம் இந்திய அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண குழுவினர் மேல்விஷாரம் நகரத்தில் செந்தமிழ் செல்வி தலைமையில் சிறப்பான கலை நிகழ்ச்சி நடத்தி மக்களுக்கு ஏற்படுத்தினர்
இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட பொறுப்பாளர் அப்துல் ரகுமான் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் மாவட்டத் துணைத் தலைவர் விநாயகம் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் கே ஓ நிஷாத் அகமத் த.மு.மு க மாவட்ட பொருளாளர் இர்ஃபான் நகரத் தலைவர் கவுஸ் பாய் விடுதலை சிறுத்தை மாவட்ட ஊடகத்துறை அமைப்பாளர் சசி நகரத் தலைவர் கோபி முன்னாள் காங்கிரஸ் நகரத் தலைவர் அன்வர் பாஷா சுப்பியான் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக