அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசுக்கு நோட்டீஸ் : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 ஜனவரி, 2024

அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசுக்கு நோட்டீஸ் :

 


அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசுக்கு நோட்டீஸ் :



 ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவில் அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளானது, இந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஷரியா வாரியம் உமர் அகமது இலியாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/