திருப்போரூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மடையத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் தெற்கு ஒன்றியம்
குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆலோசன படி
முன்னாள் மடையத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட பிரதிநிதி ஆர் சுப்பிரமணி கவுன்சிலர் விஜயலட்சுமி சுப்பிரமணி ஏற்பாட்டில்
திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வேளாண்மை ஆத்மா குழு தலைவர் பையனூர் எம் சேகர் Msc BL தலைமையில்
மடையத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டதுபொதுமக்களுக்கு வேட்டி சேலை கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன
நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கே ரவிக்குமார்
மாவட்ட கவுன்சிலர் மாவட்ட பிரதிநிதி ஜெயச்சந்திரன்
மதுரை வேல்
ஒன்றிய துணைச் செயலாளர்கள்
ஜி கஜபதி
வி பொன்னரங்கம்
எஸ் சண்முகம்
குன்னப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் விஜீ மோகன்
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
செல்வம்
பழனிவேல்
டில்லிபாபு மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக