தூத்துக்குடி - சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியீடு - இவர்கள் பற்றிய துப்பு தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மார்ச், 2024

தூத்துக்குடி - சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியீடு - இவர்கள் பற்றிய துப்பு தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.17, தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்மந்தமாக சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியீடு - இவர்கள் பற்றிய துப்பு தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவிப்பு.


தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில்  சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோ இத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரை பற்றி தகவல் தெரிந்த பொதுமக்கள் 94981 19010, 95141 44100, 0461 - 2340650, 0461-2340651, 0461-2340700 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். 


தகவல் தருபவர்கள் விபரம் இரகசியமாக வைக்கப்படும். மேலும் தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/