ராதாபுரம் - திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

ராதாபுரம் - திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் நெல்லை தொகுதியின் வெற்றி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர்  செல்வ பெருந்தகை ராதாபுரம் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னம்மாள்புரம் தேவாலயத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார்.

அங்கிருந்து துலுக்கர்பட்டி, கண்ணநல்லுர் ஊர்களுக்கு சென்று அப்பகுதி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் சித்தூர் தென்கரை மகாராஜா திருக்கோவிலில் தரிசனம் செய்தார்.

இந்நிகழ்வில் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன்  நெல்லை கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad