சிவன் கோவிலுக்கு செல்லுகின்ற பாதை சேரும் சாக்கடைமாக இருப்பதால் பொதுமக்கள். பக்தர்கள்.செல்ல மிகவும் சிரமம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 ஜூன், 2024

சிவன் கோவிலுக்கு செல்லுகின்ற பாதை சேரும் சாக்கடைமாக இருப்பதால் பொதுமக்கள். பக்தர்கள்.செல்ல மிகவும் சிரமம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னிவேடு. அகத்தீஸ்வரர் சிவன் கோவிலுக்கு செல்லுகின்ற பாதை சேரும் சாக்கடைமாக இருப்பதால் பொதுமக்கள். பக்தர்கள். செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் போராட்டம் அறிவிக்கப்படும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/