பயணிகள் கனிவாக கவனத்திற்கு.பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், மீண்டும் சென்னை செல்ல வசதியாக 19/01/2025 அன்று தூத்துக்குடியில் இருந்து தாம்பரம் வரை செல்ல சிறப்பு ரயில் ஒன்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது விரைவில் முன்பதிவு தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது
வழி: வாஞ்சி மணியாச்சி கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி விருதாச்சலம் விழுப்புரம் மேல்மருவத்தூர் செங்கல்பட்டு வழியாக இந்த ரயில் இயங்க உள்ளது.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக