பிப்.5இல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

பிப்.5இல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்



ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 10 முதல் 17 வரை வேட்புமனுத் தாக்கல், ஜனவரி 18 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, ஜனவரி 20ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் என ECI அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.EVKS இளங்கோவன் மறைவால் இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


 தமிழக குரல்  இணையதள செய்தியாளர் நா.நாகப்பன் பெருந்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad