ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பவுன் நகை 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அண்ணா நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்த, கணேஷ்குமார்- அனுசியா தம்பதியினர் குடியிருக்கும் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணம் இரண்டு பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர் மேலும் இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக