மின் நிறுத்தம் அறிவிப்பு
வருகின்ற வியாழக்கிழமை (09.01.2025) மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வாணியம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது
Coming Thursday 09.01.25 Power Shutdown in vaniyambadi for EB Maintenance purpose
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக