முதல்வர் தனிப்பிரிவு தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆளுநரிடம் இன்று மனு கொடுத்த பாஜக ஒன்றிய செயலாளர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

முதல்வர் தனிப்பிரிவு தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆளுநரிடம் இன்று மனு கொடுத்த பாஜக ஒன்றிய செயலாளர்!


 திருப்பத்தூர் ,ஜன 29 - 
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற காரணத்தால் ராமநாதபுரம் மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் போல் திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரையில் அரங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் துணையுடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நிகழ்வை நிகழ்த்த சதி திட்டம் தீட்டி வருவது தெரிய வருகிறது காரணம் எஸ் ஆர் மைன்ஸ் தனியார் மன் குவாரி ஒப்பந்ததாரரின் முறைகேடு சுமார் ஆயிரம் கோடியை தாண்டும் இதில் பெரும் பங்கு இவர்களுக்கு தொடர் புண்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக் கவும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவு தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் தமிழ் நாடு மாநில காவல் துறை தலைவரிடம் மற்றும் மேதகு ஆளுநரிடம் இன்று நேரடியாக நடவடிக்கை கோரி மனு செய்த பாஜக ஒன்றிய செயலாளர் கே என்  சுரேஷ்குமார் மற்றும் அவர் குடும்பத்தார்


திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் த
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad