இரண்டாம் நாளான இன்றும் கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 ஜனவரி, 2025

இரண்டாம் நாளான இன்றும் கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

 


இரண்டாம் நாளான இன்றும் கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து


சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பொங்கல் தொடர் விடுமுறை ஐந்தாம் நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்துள்ளனர்-கடல் நடேவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைப்பாறை- திருவள்ளுவர் சிலை அழகை காண செல்லும் படகு சவாரி சூறைக்காற்றின் காரணமாக இரண்டாம் நாளாக தடை- மறு அறிவிப்பு வரும் வரை படகு சேவை இயங்காது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தகவல்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad