பிறந்தநாள் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

பிறந்தநாள் விழா


சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய 10 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் K.S.R.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இவருக்கு ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad