குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துணை ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
மேலும் பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு குடியரசு தின விழா பாதுகாப்பு நலன் கருதி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். உடன் காவலர் அலெக்ஸ் நிலைய அதிகாரி வனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக