குன்னூர் பெட்டட்டி ரெலியா தடுப்பணை நீர் நிரம்பிய காட்சி.
குன்னூர் பெட்டட்டியில் உள்ள ரேலியா அணையின் பாதுகாவளர், திரு. சிவராஜ் அவர்கள் கூறியது ரேலியா தடுப்பணையில் உள்ள குடிநீர் வருகின்ற கோடயில் குன்னூர் மற்றும் குன்னூர் சுற்றியுள்ள கிராமங்களில் பொதூமக்கள் பயன்படுத்தும் அலவிற்கு குடிநீர் போதுமானதாக உள்ளது என தெறிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் ரா. ராஜெஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக