இயற்கை எய்திய தி மு க வின் கழக மூத்த முன்னோடி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

இயற்கை எய்திய தி மு க வின் கழக மூத்த முன்னோடி


இயற்கை எய்திய தி மு க  வின் கழக மூத்த முன்னோடி


நீலகிரி மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார் அவர்களது தந்தை திரு.என்.பி.ஜம்புலிங்கம் அவர்கள் 9.01.2025 வியாழக்கிழமை இன்று இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, ஜே ரவிக்குமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தார்கள். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல்  இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad