ஆளும் அரசின் தேர்தல் வாக்குறுதிகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கடல் அரிப்பை தடுத்து போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க கோரியும், தொடர்ந்து நடந்து வரும் பாலியல் வன் கொடுமைகளை கண்டித்தும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கோரியும், ஆளும் அரசின் தேர்தல் வாக்குறுதியான. மதுக்கடைகளை மூட கோரியும், ஆர்பாட்டம் நடை பெற்றது,
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், அர்ஜுன் பாண்டியன் வழக்கறிஞர், மற்றும் பிரேம் பாண்டியன், இந்திரா, பாலகிருஷ்ணா, இம்மானுவேல்,
ஆழ்வார் செல்வகுமார் குரும்பூர் சங்கர், நந்தன், ஒன்றிய செயலாளர் சங்கத்தமிலன் அவர்கள், மாணவரணி துணை மெஸ்டிகா, மற்றும் அமலி நகர் மீனவ பெண்கள் கலந்து கொண்டனர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக