பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி சான்ஷா வலியுல்லா தர்காவில் மஜீத் திமுக ஆட்சியை அகற்றி அதிமுக ஆட்சி வெற்றி பெற வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தனை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி சான்ஷா வலியுல்லா தர்காவில் மஜீத் திமுக ஆட்சியை அகற்றி அதிமுக ஆட்சி வெற்றி பெற வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தனை!




பொள்ளாச்சி, ஜன‌24 -
திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை தாலுக்கா அம்பராம் பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள சான்ஷா வலியுல்லா தர்காவில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பி.காம் எம்எல்ஏ அவர்களின் வேண்டுகோளின்படி மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக ஆட்சி மிக விரைவில் அகற்றி தமிழக எதிர்க்கட்சி தலைவர் கழக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் 234 தொகுதியில் வெற்றி அடைந்து மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்று தமிழக மக்கள் செழிப்புடனும் நலமுடனும் வாழ வியாழக்கிழமை இரவு முதல் அதிகாலை வரை மகுளுதுராத்திபில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இடத்தில் பிரார்த்தனையில் (ம) தமிழக மக்களையும் கழகத்தினரையும் இப்ளீஸ்,கெட்ட ஆண், பெண், முஸீபத்,தீய மனிதர்களிடமிருந்தும் பாதுகாத்து நீண்ட ஆயுளும் நீண்ட செல்வமும் பெற்று குடும்பத்துடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இடத்தில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி செயலாளர் 7-வது வார்டு கழக செயலாளர். மக்கள் சேவகன் மஜீத் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

தமிழக குரல் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad