ஹோமியோ கிளினிக் மற்றும் சுவாசாம்ருதம் நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச ஆஸ்துமா அலர்ஜி cold sinus மருத்துவ முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

ஹோமியோ கிளினிக் மற்றும் சுவாசாம்ருதம் நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச ஆஸ்துமா அலர்ஜி cold sinus மருத்துவ முகாம் !




குடியாத்தம், ஜன 12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  Dr M K.P. ஹோமியோ கிளினிக் மற்றும் சுவாசாம்ருதம் நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச ஆஸ்துமா அலர்ஜி   cold sinus மருத்துவ முகாம் இன்று காலை பலமநோ் ரோட் கொண்ட சமுத்திரம் பகுதியில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் Rtn  P .L.N பாபு கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்
இதில் மருத்துவர் அபிராமி B H M S
கலந்துகொண்டு சுமார் 150 நபர்களுக்கு இலவசமாக  சுவாசாம் மருந்து மாத்திரைகள் வழங்கினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad