குடியாத்தம் அருகே 7 இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

குடியாத்தம் அருகே 7 இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது!



குடியாத்தம் , பிப் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் நகர உதவி ஆய்வாளர் வீராசாமி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டி ருந்தனர் அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லெனின் (வயது 22)த/ பெ  ஆனந்தன் M M நகா்  மாதனூர் மற்றும் சபரிநாதன் (வயது 24)  த/ பெ மதிவாணன் M M நகா் மாதனூர் ஆகியோரை தடுத்த நிறுத்தி விசாரணை செய்ததில் அவர்கள் பல்வேறு இடங்களில் ஏழு இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் என்று தெரியவந்தது அவர்களிடம் இருந்த 7 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad