நாசரேத்தில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

நாசரேத்தில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா.

நாசரேத்தில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா

ஆலன் திலக் கராத்தே பள்ளியில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடைபெற்றது. 

ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி வரவேற்பு கூறினார் 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் S .ஜோயல் ஆபிரகாம் அவர்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி தற்காப்பு கலையை பற்றி விழிப்புணர்வு மற்றும் அதனின் பயன்களை எடுத்துரைத்தார். 

இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் சபரி செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad