திண்டுக்கல்லில் வழக்கறிஞர்களின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது!
திண்டுக்கல் மாவட்டம்!வழக்கறிஞரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் காவல்துறையினரை அனுமதிப்பதில்லை என்றும் ,வெள்ளிக்கிழமை மதியம் 11 மணி அளவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் உருவ பொம்மை எரிப்பது என்றும்,அன்று மாலை மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் சங்க தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி இருவரும் இன்று18:2:25 கூட்டாக தெரிவித்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக