திருச்செந்தூரில் இன்று திருச்செந்தூர் - கோயம்புத்தூர் வழித்தடத்தில் இரண்டு அரசு பேருந்து இயக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

திருச்செந்தூரில் இன்று திருச்செந்தூர் - கோயம்புத்தூர் வழித்தடத்தில் இரண்டு அரசு பேருந்து இயக்கம்.

திருச்செந்தூரில் இன்று திருச்செந்தூர் - கோயம்புத்தூர் வழித்தடத்தில் இரண்டு அரசு பேருந்தை மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ் ஆர் எஸ் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏ பி ரமேஷ், நகர் மன்ற தலைவர் சிவ ஆனந்தி, நகர திமுக செயலாளர் வாள் ஆர் சுடலை, 

 உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ, ஆழ்வை முன்னாள் சேர்மன் ஜனகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணல்மேடு சுதாகர், மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் நம்பிராஜன், நகர் மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், வேலம்மாள், ரேவதி, 

கோமதிநாயகம் மற்றும் திமுக நிர்வாகிகள் பில்லா ஜெகன் கே.டி சி முருகன், ஜெகதீஷ் வீராயன், ஆனந்த ரொர்ட்டிகோ டேனியல், தோப்பூர் சுரேஷ், நமச்சிவாயம், சுதா மணல்மேடு சுரேஷ், செந்தமிழ் சேகர், தங்கப்பாண்டியன், கோட்டை ஜான் அனிதாவின் முரட்டு பக்தன் சோடா ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad