அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழாவுக்கு பொது விடுமுறை
மாசி-20 (மார்ச்-4)-ம் தேதி அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழாவிற்கு பொது விடுமுறை வேண்டும் என திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தாமரைபாரதி, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக