தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் கல்வெட்டு உடைக்க பட்டதை கண்டித்து தமிழ் நாடு நாடார் சங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்.மீண்டும் அதே இடத்தில் கல்வெட்டு நிறுவப்படும் என்றும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை உறுதி மொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட விளவங்கோடு தாலுகா செய்தியாளர், த. தமிழன் ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக