இராமேஸ்வரம் இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

இராமேஸ்வரம் இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம்


இராமேஸ்வரம் இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரி  தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு 


இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை் விடுவிக்க கோரியும் மற்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன்பிடி படகுடன்  சிறைபிடிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள 32 மீனவர்களை படகுடன்  விடுதலை செய்ய வலியுறுத்தியும் வரும் வெள்ளிக்கிழமை முதல்  தங்கச்சிமடத்தில் மீனவர்கள்  உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனதாக, இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad