ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னி ட்டு வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்.த வேலழகன் அவர்களை நேரில் சென்று வாழ்த்து !
குடியாத்தம் , ஜனவரி 1 -
வேலூர் மாவட்டம் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்.த.வேழகன் அவர்களை நேரில் சென்று சால்வை அணிவித்து
புத்தாண்டு. வாழ்த்து தெரிவித்து
கொண்டனர். இதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர் கோவிந்தசாமி கல்ல பாடி. முன்னாள் வார்டு. உறுப்பினர் குருசாமி. வழக்கறிஞர்கள் . ரஞ்சித் குமார் கனிமொழி மற்றும் 35 வது வார்டு மேலமைப்பு. பிரதிநிதி கே வி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன்
இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக