மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் மறைவிற்கு பி. டி. செல்வகுமார் இரங்கல் தெரிவித்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் மறைவிற்கு பி. டி. செல்வகுமார் இரங்கல் தெரிவித்தார்

 


மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் மறைவிற்கு பி. டி. செல்வகுமார் இரங்கல் தெரிவித்தார்


நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் இருந்து கேரளா மாநிலம் மூணாருக்கு கல்வி சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து  ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் மறைவிற்கு  கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad