பன்றி மலை குடியிருப்பில் சுற்றி திரிந்த காட்டெருமை! திண்டுக்கல் மாவட்டம்!
கொடைக்கானல் சுற்றுலாத்தலமான கீழ்மலை கிராம பகுதியில் அமைந்துள்ள பன்றிமலை கிராம பகுதியில் இன்று காலை காட்டுரிமை குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்தது, இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்தனர், மேலும் சிறிது நேரத்தில் காட்டெருமைகள் வனத்துக்குள் சென்று மறைந்தது,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக