தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக வழங்கப்படும் பொருட்கள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக வழங்கப்படும் பொருட்கள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்


தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக வழங்கப்படும் பொருட்கள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்


நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி கழிவினால் ஆன பொருட்கள் மற்றும் நெகிழிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீருஇ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad