கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் மாணவர்களின் பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது இதில் பள்ளி தாளாளர் திரு டி பி சந்திரசேகரன் அவர்களும் துணைத் தலைவர் திரு பி ஏ மகேந்திரன் அவர்களும் செயலாளர் திரு டி பட்டு ராஜன் அவர்களும் மற்றும் உறுப்பினர் திரு பால்ராஜ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து பாராட்டினர் இவ்விழாவில் பள்ளி முதல்வர் திரு சுந்தரபாண்டியன் அவர்களும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக