குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை வெளிச்சம் அறக்கட்டளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உடன் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை வெளிச்சம் அறக்கட்டளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உடன் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா

 


குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை வெளிச்சம் அறக்கட்டளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உடன் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா ஒய் எம் சி ஏ வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வினை திரு.எம்.இராமசாமி அவர்கள், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர், திமுக குன்னூர் நகர செயலாளர். திரு.பா.மு.வாசிம் ராஜா அவர்கள், துணைத் தலைவர் குன்னூர் நகராட்சி,மாநில துணை செயலாளர் - திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி. நீலகிரி சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்,குன்னூர் வியாபாரிகள் பொது நல சங்கத்தினர் போன்றோர் இதில் கலந்துகொண்டு புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இந்நிகழ்வு 21/02/2025 வெள்ளிக்கிழமை முதல் 24/02/2025 திங்கள் வரை நடைப்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad