கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைப்பு சக்கர வாகனம் வழங்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைப்பு சக்கர வாகனம் வழங்கப்பட்டது


 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைப்பு சக்கர வாகனம் வழங்கப்பட்டது 


இன்று 27.2.2025 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த்.இ.ஆ.ப  அவர்கள், மாண்புமிகு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்கள்  வழங்கினார்கள்.


ரூ.110000/- மதிப்புள்ள இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.550000/- மதிப்பில் வழங்கினார்கள்.


உடன் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன் உடனிருந்தனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad