குடியாத்தம் வட்டாட்சியர் வளாகத்தில் சுமார் 1. 75 கோடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் மக்கள் மகிழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

குடியாத்தம் வட்டாட்சியர் வளாகத்தில் சுமார் 1. 75 கோடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் மக்கள் மகிழ்ச்சி!



குடியாத்தம் , மார்ச் 10 -

வேலூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக சுமார் 1. 75 கோடியில் புதிய சார்பதி வாளர் அலுவலகம் கட்டிடம் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது
குடியாத்தம் அதை சுற்றுப்புறத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படும் வகைகள் அமைக்கப்படும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவது பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad