2200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 மார்ச், 2025

2200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

 


2200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்


கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த  2200 லிட்டர் மண்ணெண்ணெய்யை போலீசார் பறிமுதல் செய்தனர்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad