உதகை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பதை முன்னிட்டு ஆலோசனை: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

உதகை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பதை முன்னிட்டு ஆலோசனை:


உதகை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பதை முன்னிட்டு ஆலோசனை: 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  M. K. Stalin அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைப்பதை தொடர்ந்து மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் M.P.Saminathan அவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள்  முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad