ஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

ஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி


தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மார்கெட் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பேக்கரி முன்பு இன்று மாலை நேரத்தில் துப்புரவு பணியாளர்கள் அங்குள்ள குடிநீர் குழாய் தொட்டியில் சாக்கடை கழிவுநீர் கலந்து செல்கிறது கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தொட்டியை மூடி வைக்காமல் சென்றுள்ளதால், ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து அந்த குடிநீர் குழாய் தொட்டியை மூடி வைக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad