சிறுமலை வாழை விவசாயிகள் வேதனை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

சிறுமலை வாழை விவசாயிகள் வேதனை!


சிறுமலை வாழை விவசாயிகள் வேதனை! 


திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியில்  உள்ள விவசாயிகள் மலைவாழை பயிரிடுவது வழக்கம்,அதே போல் தற்போது பெய்த பருவமழை காரணமாக மலைவாழை பயிரிட்டு வந்தனர், இரவு நேரத்தில் விவசாய தோட்டத்திற்குள் புகும் காட்டுப்பன்றிகள் வாழைப் பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது, இதனால் சிறுமலை வாழைப்பழ விவசாயிகள் வேதனை அடைந்தனர், மேலும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமலை விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்,                          


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad