வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!


நிதி பகிர்வில் பாராபட்சம் தொகுதி சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்

குடியாத்தம் ,மார்ச் 16 -

வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் இன்று இரவு கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டி புதிய புறவழி சாலை அருகே நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர்    அணி துணை அமைப்பாளர் கே ராஜ்கமல் தலைமை தாங்கினார் மாவட்ட இளைஞர்   அணி  துணை அமைப்பாளர் எம் சத்தியமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார் ஒன்றிய கழகச் செயலாளர் (வ ) ஒன்றிய குழு பெருந் தலைவர் என்  இ சத்யானந்தம்
ஒன்றிய கழக செயலாளர் கே வி குப்பம் ஒன்றிய குழு பெருந்தலைவர் எல் ரவிச்சந்திரன் ஒன்றிய கழகச் செயலாளர் குடியாத்தம் மேற்கு கல்லூர் கே ரவி
ஒன்றிய கழகச் செயலாளர் கே வி குப்பம் மேற்கு சீதாராமன் ஒன்றிய கழக செயலாளர் குடியாத்தம் கிழக்கு நத்தம் வி பிரதீஷ் ஒன்றிய கழகச் செயலாளர் கே வி தொகுதி ஆர் முருகேசன் ஒன்றிய கழக செயலாளர் குடியாத்தம் தெற்கு அன்பரசன் ஒன்றிய இளைஞர்   அணி அமைப்பாளர் என் பரத் எம் லிங்கேஸ் வரன் பி ராஜசேகரன் சாமோகன் ஸ்ரீதர் ஏவிஎம் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் மாவட்ட கழக செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் தலைமை கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் குடியாத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
குடியாத்தம் நகர மன்ற தலைவர் திமுக நகர செயலாளர் எஸ் சௌந்தரராஜன்
மாவட்ட கழகத் துணைச் செயலாளர் ஜி எஸ் அரசு எம்சி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ராஜா குப்பம் முருகானந்தம் மாவட்ட  இளைஞர் அணி   அமைப்பாளர் ராஜா மார்த்தாண்டன்
நகர அவைத் தலைவர் க கோ நெடுஞ் செழியன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் த புவியரசி எம்சி நகர திமுக துணை செயலாளர் ந ஜம்புலிங்கம்
 மாவட்ட பிரதிநிதி தலைமை கழக பேச்சாளர் பெரிய கோடீஸ்வரன்
மாவட்ட இளைஞ்ர் அணி துணை அமைப்பாளர் அர்ச்சனா நவீன் எம் சி
கழக  இளம் பேச்சாளர் ம ஜ சந்தீப்
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
இறுதியில் குடியாத்தம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜி ஜெய்பிரகாஷ் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad