அகஸ்தீஸ்வரம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 மார்ச், 2025

அகஸ்தீஸ்வரம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை


அகஸ்தீஸ்வரம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை


கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே வாலிபர் பரமேஷ் என்பவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன்,மனைவி கைது. தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad