திருமறையூரில் - இலவச பனையோலை ஓவியப் பயிற்சி ஒருநாள் வகுப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

திருமறையூரில் - இலவச பனையோலை ஓவியப் பயிற்சி ஒருநாள் வகுப்பு.

திருமறையூரில் - இலவச பனையோலை ஓவியப் பயிற்சி வகுப்பு.

உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணருங்கள் – பனையோலை ஓவிய கலையை கற்றுக் கொள்ள, CSI தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் – திருமறையூர் சேகரம் மறுரூப ஆலயம், திருமறையூர். இந்த வருடமும் இலவச பனையோலை பயிற்சியினை வழங்க உள்ளது.

வருகிற மார்ச் 31 (அரசு விடுமுறை) அன்று காலை 9:30 முதல் – மாலை 4:00 வரை, ரோஸ்லின் மோசஸ் பயிற்சியளிகிறார்.

இந்த இலவசப் பயிற்சி! (பயிற்சிக் பொருட்கள் ₹100/-) தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.
மதிய உணவு கொண்டு வர வேண்டும்.

25 பேருக்கு மட்டுமே இடம், என்பதால் முன் பதிவு செய்ய  பதிவிற்கு : 94884 00874 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சேகர தலைவர் ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad