அருமனை - கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

அருமனை - கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

உலக தண்ணீர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பீமநகரியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆர்.அழகுமீனா கலந்துகொண்டு பேசினார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர், 
தமிழன் T.ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad