தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் மாநில துணைச் செயலாளர் ஜாபர் சாதிக் அறிக்கை... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் மாநில துணைச் செயலாளர் ஜாபர் சாதிக் அறிக்கை...


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் மாநில நிர்வாக குழு கூட்டம் தாராபுரம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் வருகிற 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறயுள்ளது மாநில துணைச் செயலாளர் ஜாபர் சாதிக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் தேவேந்திரன், மாநிலத் தலைவர் அயனாபுரம் பாபு, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சுரேஷ் பெரியசாமி, அழகப்பா, ஜெயந்தி, திருப்பூர் மாவட்ட தலைவர் ராமர்,ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் அதுசமயம் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad