உலக குளுக்கோமா தினம்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 மார்ச், 2025

உலக குளுக்கோமா தினம்:


 உலக குளுக்கோமா தினம்:


இன்று 14-3-2025 the eye foundation coonoor சார்பாக உலக குளுக்கோமா விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.


இந்த பேராணியை UPASI செகிரேட்டரி திரு sanjith அவர்களும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் தொடங்கி வைத்தனர் இதில்  குன்னூர் ITI மாணவர்களும் coonoor Eye foundation மருத்துவர் திருமதி பிரியங்கா அவர்களும் PRO Babu மற்றும் vimal மருத்துவமனை மேலாளர் விவேக் அவர்களும் மற்றும் குன்னூர் பகுதியில் உள்ள அனைத்து NGO களும் பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டு பேராணியை சிறப்பாக நடத்தி குளுகோமா பற்றின விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தினர்.. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C .விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad