பேரணாம்பட்டு தாலுகாவின் சமூக பாதுகாப்புத் திட்ட புதிய தாசில்தாராக சரவண மூர்த்தி பதவி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 மார்ச், 2025

பேரணாம்பட்டு தாலுகாவின் சமூக பாதுகாப்புத் திட்ட புதிய தாசில்தாராக சரவண மூர்த்தி பதவி !



பேரணாம்பட்டு ,மார்ச் 9 -

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவின் சமூக பாதுகாப்புத் திட்ட புதிய தாசில்தாராக சரவண மூர்த்தி பதவி ஏற்றுக் கொண்டார் . அவருக்கு தாசில்தார் சிவசங்கர், வட்ட வழங்கல் அலுவலர் எஸ். மஞ்சுநாதன், தலைமை சர்வேயர் சரவணன் , வருவாய் ஆய்வாளர் சர்குணா, கிராம நிர்வாக அலுவலர்கள் பி. உதயகுமார் ,எம். ஜெயக்குமார் , துரைமுருகன் , ஜெய்சங்கர், சிவப்பிரகாசம் ,நவீன் குமார் ,எம். சௌந்தரி , தனசேகரன் , கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார், வெங்கடேஷன் பாபு  , ஆசைத்தம்பி, சின்னச்சாமி, குப்புசாமி ,எம். அறிவழகன், ஆர். பாஸ்கர், கே. சுந்தரேசன், அனிதா ,ராஜேஸ்வரி, வணிக தொடர்பாளர்கள் ஏ. குட்டி பாபு , சுஹேல் அஹமத் ,பாஸ்கர் செட்டியார் ,சுரேஷ் உள்பட மற்றும்  பலர் வாழ்த்து கூறினர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad