வன விலங்குகளின் தாகம் தீர்க்கவும் சோலார் போர் வெல் மூலமும், டிராக்டர் மூலமும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

வன விலங்குகளின் தாகம் தீர்க்கவும் சோலார் போர் வெல் மூலமும், டிராக்டர் மூலமும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடக்கம்!

குடியாத்தம் , மார்ச் ‌13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன சரகத்திற்கு உட்பட்ட மோர்தனா காப்புக்காடு வனப்பகுதிகளில் வனவிலங்குகள் தண்ணீருக்காக காட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் பொருட்டும், வன விலங்குகளின் தாகம் தீர்க்கவும் சோலார் போர் வெல் மூலமும், டிராக்டர் மூலமும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் செய்து வரப்படுகிறது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad