அடிப்படை வசதிகளை நேரில் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 மார்ச், 2025

அடிப்படை வசதிகளை நேரில் ஆய்வு


 அடிப்படை வசதிகளை நேரில் ஆய்வு:            


 நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சி ஆச்சகரை பழங்குடியினர் கிராமத்திலுள்ள சாலை வசதி மருத்துவம் வசதி குடிதண்ணீர் வசதி அனைத்து அடிப்படை வசதி ஆச்சகரை மக்களை நேரில்  விசாரித்து வசதிகளை குறை ஏதாவுது இருக்க என்று நேரில் ஆய்வு செய்து பழங்குடி மக்களிடம் நேரில் சந்தித்து நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தார்கள் 


தமிழக குரல் இணையதள செய்தி களுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad