நீலகிரி மாவட்டம் சர்வதேச உரிமைகள் கழகம் ஊட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

நீலகிரி மாவட்டம் சர்வதேச உரிமைகள் கழகம் ஊட்டி


சர்வதேச உரிமைகள் கழகம் ஊட்டி:    நீலகிரி மாவட்டம் சர்வதேச உரிமைகள் கழகம் ஊட்டி


சர்வதேச உரிமைகள் கழகத்தின் கழகத் தலைவர் திரு. தினேஷ் குமார் மாநில பொருளாளர் வழக்கறிஞர் இ.சிவா, திருச்சி மண்டலத்தின் துணைத் தலைவர் தேவராஜன்,


 திருப்பூர் மண்டலத்தின் நிர்வாக செயலாளர் சிவா‌குமரர், மாநில துணைத் தலைவர் அரிகரன் பாலமுரளி, ஆகியோர் இன்று நீலகிரி மாவட்டத்தின் நிர்வாக கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடு முழுவதையும் நீலகிரி மாவட்ட தலைவர், அன்பு  எஸ்.குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ் ரங்கராஜ் ராஜ், மாவட்ட இணை செயலாளர் எம் சுரேஷ் குமார், துணைத் தலைவர்கள் சி விஜயன், பிரித்தி ரவி ஆரோக்கியநாதன், மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன், சி.சதீஷ், தலைவர் நீலகிரி மாவட்ட அமைப்பு சாரா தொழிற்சங்கம் .


ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பித்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad